يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا ارْكَعُوْا وَاسْجُدُوْا وَاعْبُدُوْا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۚ۩ ( الحج: ٧٧ )
O you who believe! O you who believe! O you who believe!
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
Bow
ٱرْكَعُوا۟
குனியுங்கள்
and prostrate
وَٱسْجُدُوا۟
இன்னும் சிரம்பணியுங்கள்
and worship
وَٱعْبُدُوا۟
இன்னும் வணங்குங்கள்
your Lord
رَبَّكُمْ
உங்கள் இறைவனை
and do [the] good
وَٱفْعَلُوا۟ ٱلْخَيْرَ
செய்யுங்கள்/நன்மை
so that you may be successful
لَعَلَّكُمْ تُفْلِحُونَ۩
நீங்கள் வெற்றி அடைவதற்காக
Yaaa ayyuhal lazeena aamanur ka'oo wasjudoo wa'budoo Rabbakum waf'alul khaira la'allakum tuflihoon (al-Ḥajj 22:77)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களே! நீங்கள் குனிந்து சிரம் பணிந்து உங்கள் இறைவனை வணங்குங்கள். நன்மையே செய்து கொண்டிருங்கள். அதனால் நீங்கள் வெற்றியடையலாம்.
English Sahih:
O you who have believed, bow and prostrate and worship your Lord and do good – that you may succeed. ([22] Al-Hajj : 77)