Skip to main content

ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௪௨

قَالَ نَعَمْ وَاِنَّكُمْ اِذًا لَّمِنَ الْمُقَرَّبِيْنَ   ( الشعراء: ٤٢ )

He said
قَالَ
அவன் கூறினான்
"Yes
نَعَمْ
ஆம்
and indeed you
وَإِنَّكُمْ
இன்னும் நிச்சயமாக நீங்கள்
then
إِذًا
அப்போது
surely (will be) of the ones who are brought near"
لَّمِنَ ٱلْمُقَرَّبِينَ
நெருக்கமானவர்களில்

Qaala na'am wa innakum izal laminal muqarrabeen (aš-Šuʿarāʾ 26:42)

Abdul Hameed Baqavi:

அதற்கவன் "ஆம் (கூலி உண்டு.... கூலி மட்டுமா?) அந்நேரத்தில் நீங்கள் (நம்முடைய சந்நிதியிலும் வீற்றிருக்கக்கூடிய) நமக்கு நெருங்கிய பிரமுகர்களாகவும் ஆகிவிடுவீர்கள்" என்று கூறினான்.

English Sahih:

He said, "Yes, and indeed, you will then be of those near [to me]." ([26] Ash-Shu'ara : 42)

1 Jan Trust Foundation

“ஆம்! (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்) இன்னும் நிச்சயமாக நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்” என்று அவன் கூறினான்.