Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௩௦

وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ عُدْوَانًا وَّظُلْمًا فَسَوْفَ نُصْلِيْهِ نَارًا ۗوَكَانَ ذٰلِكَ عَلَى اللّٰهِ يَسِيْرًا   ( النساء: ٣٠ )

And whoever
وَمَن
எவர்
does
يَفْعَلْ
செய்வாரோ
that
ذَٰلِكَ
அதை
(in) aggression
عُدْوَٰنًا
வரம்பை மீறி
and injustice
وَظُلْمًا
இன்னும் அநியாயமாக
then soon We (will) cast him
فَسَوْفَ نُصْلِيهِ
எரிப்போம்/அவரை
(into) a Fire
نَارًاۚ
நரகத்தில்
And is
وَكَانَ
இருக்கிறது
that
ذَٰلِكَ
அது
for
عَلَى
மீது
Allah
ٱللَّهِ
அல்லாஹ்
easy
يَسِيرًا
சுலபமாக

Wa mai yaf'al zaalika 'udwaananw wa zulman fasawfa nusleehi Naaraa; wa kaana zaalika 'alal laahi yaseeraa (an-Nisāʾ 4:30)

Abdul Hameed Baqavi:

எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், நாம் அவரை (மறுமையில்) நரகத்தில் சேர்த்து விடுவோம். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிகச் சுலபமானதே!

English Sahih:

And whoever does that in aggression and injustice – then We will drive him into a Fire. And that, for Allah, is [always] easy. ([4] An-Nisa : 30)

1 Jan Trust Foundation

எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்; அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும்.