Skip to main content

ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௧௭

وَيُسْقَوْنَ فِيْهَا كَأْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِيْلًاۚ  ( الانسان: ١٧ )

And they will be given to drink
وَيُسْقَوْنَ
இன்னும் அவர்களுக்கு புகட்டப்படும்
therein
فِيهَا
அதில்
a cup -
كَأْسًا
மதுக் குவளையில்
is
كَانَ
இருக்கும்
its mixture
مِزَاجُهَا
அதன் கலவை
(of) Zanjabil
زَنجَبِيلًا
இஞ்சியாக

Wa yusawna feehaa kaasan kaana mizaajuhaa zanjabeelaa (al-ʾInsān 76:17)

Abdul Hameed Baqavi:

(இஞ்சி கலந்த) "சன்ஜபீல்" என்னும் (மிக்க உயர்ந்ததொரு) பானமும் அங்கு அவர்களுக்குப் புகட்டப்படும்.

English Sahih:

And they will be given to drink a cup [of wine] whose mixture is of ginger ([76] Al-Insan : 17)

1 Jan Trust Foundation

மேலும் அ(ச்சுவர்க்கத்)தில் ஸன்ஜபீல் (என்னும் இஞ்சி) கலந்த ஒரு கிண்ண(த்தில் பான)ம் புகட்டப்படுவார்கள்.