Skip to main content

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௨௪

تَعْرِفُ فِيْ وُجُوْهِهِمْ نَضْرَةَ النَّعِيْمِۚ  ( المطففين: ٢٤ )

You will recognize
تَعْرِفُ
அறிவீர்
in their faces
فِى وُجُوهِهِمْ
அவர்களின் முகங்களில்
(the) radiance
نَضْرَةَ
செழிப்பை
(of) bliss
ٱلنَّعِيمِ
இன்பத்தின்

Ta'rifu fee wujoohihim nadratan na'eem (al-Muṭaffifīn 83:24)

Abdul Hameed Baqavi:

அவர்கள் முகங்களைக் கொண்டே அவர்களின் சுகவாசத்தின் செழிப்பை (நபியே!) நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

English Sahih:

You will recognize in their faces the radiance of pleasure. ([83] Al-Mutaffifin : 24)

1 Jan Trust Foundation

அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர்.