Skip to main content

பனீ இஸ்ராயீல் வசனம் ௬௪

وَاسْتَفْزِزْ مَنِ اسْتَطَعْتَ مِنْهُمْ بِصَوْتِكَ وَاَجْلِبْ عَلَيْهِمْ بِخَيْلِكَ وَرَجِلِكَ وَشَارِكْهُمْ فِى الْاَمْوَالِ وَالْاَوْلَادِ وَعِدْهُمْۗ وَمَا يَعِدُهُمُ الشَّيْطٰنُ اِلَّا غُرُوْرًا  ( الإسراء: ٦٤ )

And incite
وَٱسْتَفْزِزْ
இன்னும் தூண்டிவிடு
whoever
مَنِ
எவர்
you can
ٱسْتَطَعْتَ
நீ இயன்றாய்
among them
مِنْهُم
அவர்களில்
with your voice
بِصَوْتِكَ
உன் சப்தத்தைக் கொண்டு
and assault
وَأَجْلِبْ
இன்னும் ஏவிவிடு
[on] them
عَلَيْهِم
அவர்கள் மீது
with your cavalry
بِخَيْلِكَ
உன் குதிரைப் படைக¬ளை
and infantry
وَرَجِلِكَ
இன்னும் உன் காலாட்படைகள்
and be a partner
وَشَارِكْهُمْ
இன்னும் நீ இணைந்து விடு/அவர்களுடன்
in the wealth
فِى ٱلْأَمْوَٰلِ
செல்வங்களில்
and the children
وَٱلْأَوْلَٰدِ
இன்னும் சந்ததிகளில்
and promise them"
وَعِدْهُمْۚ
இன்னும் வாக்களி அவர்களுக்கு
And not
وَمَا
வாக்களிக்க மாட்டான்
promises them
يَعِدُهُمُ
வாக்களிக்க மாட்டான் அவர்களுக்கு
the Shaitaan
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
except
إِلَّا
தவிர
delusion
غُرُورًا
ஏமாற்றுவதற்கே

Wastafziz manis tat'ta minhum bisawtika wa ajlib 'alaihim bikhailika wa rajilika wa shaarik hum fil amwaali wal awlaadi wa 'idhum; wa maa ya'iduhumush Shaitaanu illaa ghurooraa (al-ʾIsrāʾ 17:64)

Abdul Hameed Baqavi:

(அன்றி) "நீ உனக்குச் சாத்தியமான அளவு கூச்சல் போட்டு அவர்களைத் தூண்டிவிடு. உன்னுடைய குதிரைப் படைகளையும், காலாட்படைகளையும் அவர்கள் மீது ஏவிவிடு. அவர்களுடைய பொருளிலும் சந்ததியிலும் நீ கூட்டாக இருந்துகொண்டு அவர்களுக்கு (நயத்தையும் பயத்தையும் காட்டி) வாக்களி" என்றும் கூறினான். ஆகவே, ஷைத்தான் (ஆகிய நீ) அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றமே அன்றி வேறில்லை.

English Sahih:

And incite [to senselessness] whoever you can among them with your voice and assault them with your horses and foot soldiers and become a partner in their wealth and their children and promise them." But Satan does not promise them except delusion. ([17] Al-Isra : 64)

1 Jan Trust Foundation

“இன்னும் அவர்களிலிருந்து நீ எவரை (வழி சறுகச் செய்ய) சக்தி பெற்றிருக்கிறாயோ அவர்களை உம் கூப்பாட்டைக் கொண்டு வழி சறுகச் செய்; உன்னுடைய குதிரைப் படையையும் காலாட் படையையும் கொண்டு அவர்களுக்கு எதிராக முழக்கமிடச் செய், அவர்களுடைய செல்வங்களிலும், குழந்தைகளிலும் நீ கூட்டாக இருந்து கொள்; அவர்களுக்கு(ப் பொய்யான) வாக்குறுதிகளையும் கொடு!” (என்றும் அல்லாஹ் கூறினான்); ஆகவே, ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் வெறும் ஏமாற்றேயன்றி வேறில்லை.