وَّنَرٰىهُ قَرِيْبًاۗ ( المعارج: ٧ )
But We see it
وَنَرَىٰهُ
நாம் அதை பார்க்கிறோம்
near
قَرِيبًا
சமீபமாக
Wa naraahu qareebaa (al-Maʿārij 70:7)
Abdul Hameed Baqavi:
நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கின்றோம்.
English Sahih:
But We see it [as] near. ([70] Al-Ma'arij : 7)