Skip to main content

ஸூரத்து அல்காரிஆ வசனம் ௧௧

نَارٌ حَامِيَةٌ ࣖ  ( القارعة: ١١ )

A Fire
نَارٌ
நெருப்பு
intensely hot
حَامِيَةٌۢ
கடுமையாக எரியும்

Naarun hamiyah (al-Q̈āriʿah 101:11)

Abdul Hameed Baqavi:

(அதுதான்) கனிந்து கொண்டிருக்கும் (நரக) நெருப்பாகும்.

English Sahih:

It is a Fire, intensely hot. ([101] Al-Qari'ah : 11)

1 Jan Trust Foundation

அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.