Skip to main content
bismillah

ٱلْقَارِعَةُ
திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது

Al qaari'ah

(மரணித்தவர்களையும்) திடுக்கிடச் செய்யும் சம்பவம்!

Tafseer

مَا
என்ன
ٱلْقَارِعَةُ
திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது

Mal qaariah

(அத்தகைய) திடுக்கத்தைத் தரும் சம்பவம் என்ன?

Tafseer

وَمَآ
இன்னும் எது
أَدْرَىٰكَ
உமக்கு அறிவித்தது
مَا
என்ன(வென்று)
ٱلْقَارِعَةُ
திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது

Wa maa adraaka mal qaari'ah

(நபியே!) அச்சம்பவம் இன்னதென்று நீங்கள் அறிவீர்களா?

Tafseer

يَوْمَ
(அந்)நாளில்
يَكُونُ
ஆகுவார்கள்
ٱلنَّاسُ
மக்கள்
كَٱلْفَرَاشِ
ஈசல்களைப் போன்று
ٱلْمَبْثُوثِ
பரப்பப்பட்ட

Yauma ya koonun naasu kal farashil mabthooth

அந்நாளில் மனிதர்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்களைப் போல் ஆகி விடுவார்கள்.

Tafseer

وَتَكُونُ
இன்னும் ஆகும்
ٱلْجِبَالُ
மலைகள்
كَٱلْعِهْنِ
முடியைப் போன்று
ٱلْمَنفُوشِ
சாயம் ஏற்றப்பட்ட

Wa ta koonul jibalu kal 'ihnil manfoosh

மலைகள் கொட்டிய பஞ்சுகளைப்போல் பறக்கும்.

Tafseer

فَأَمَّا مَن
ஆகவே, யார்
ثَقُلَتْ
கனத்தனவோ
مَوَٰزِينُهُۥ
அவருடைய நிறுவைகள்

Fa-amma man thaqulat mawa zeenuh

எவனுடைய (நன்மையின்) எடை கனத்ததோ,

Tafseer

فَهُوَ
அவர்
فِى عِيشَةٍ
வாழ்க்கையில்
رَّاضِيَةٍ
திருப்தியான

Fahuwa fee 'ishatir raadiyah

அவன் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பான்.

Tafseer

وَأَمَّا
ஆக,
مَنْ
யார்?
خَفَّتْ
இலேசாகி விட்டனவோ
مَوَٰزِينُهُۥ
அவருடைய நிறுவைகள்

Wa amma man khaffat mawa zeenuh

எவனுடைய (நன்மையின்) எடை இலேசாகி(ப் பாவ எடை கனத்து) விட்டதோ,

Tafseer

فَأُمُّهُۥ هَاوِيَةٌ
அவருடைய தங்குமிடம்/ஹாவியா

Fa-ummuhu haawiyah

அவன் தங்குமிடம் ஹாவியாதான்.

Tafseer

وَمَآ
இன்னும் எது
أَدْرَىٰكَ
உமக்கு அறிவித்தது
مَا هِيَهْ
அது என்னவென்று

Wa maa adraaka maa hiyah

அந்த ஹாவியா இன்னதென்று (நபியே!) நீங்கள் அறிவீர்களா?

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்து அல்காரிஆ
القرآن الكريم:القارعة
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Qari'ah
ஸூரா:101
வசனம்:11
Total Words:36
Total Characters:152
Number of Rukūʿs:1
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:30
Starting from verse:6157