Skip to main content

ஸூரத்துல் வாகிஆ வசனம் ௨௬

اِلَّا قِيْلًا سَلٰمًا سَلٰمًا   ( الواقعة: ٢٦ )

Except a saying
إِلَّا قِيلًا
பேச்சைத் தவிர
"Peace Peace"
سَلَٰمًا سَلَٰمًا
ஸலாம் ஸலாம்

Illaa qeelan salaaman salaamaa (al-Wāqiʿah 56:26)

Abdul Hameed Baqavi:

ஆயினும், ஸலாம்! ஸலாம்! (சாந்தியும், சமாதானமும்) என்ற சப்தத்தையே செவியுறுவார்கள்.

English Sahih:

Only a saying [of] peace, peace. ([56] Al-Waqi'ah : 26)

1 Jan Trust Foundation

“ஸலாம், ஸலாம்” என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்).