Sovereign of the Day of Recompense. ([1] Al-Fatihah : 4)
1 Jan Trust Foundation
(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(மரணத்திற்குப் பின்னர் மக்கள் உயிர் கொடுத்து எழுப்பப்படும்போது அவர்களின் செயல்களுக்கு தக்க) கூலி (கொடுக்கப்படுகின்ற தீர்ப்பு) நாளின் அதிபதி(யும் அவனே ஆவான்).