Skip to main content

ஸூரத்து ஹூது வசனம் ௧௦௩

اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً لِّمَنْ خَافَ عَذَابَ الْاٰخِرَةِ ۗذٰلِكَ يَوْمٌ مَّجْمُوْعٌۙ لَّهُ النَّاسُ وَذٰلِكَ يَوْمٌ مَّشْهُوْدٌ  ( هود: ١٠٣ )

Indeed
إِنَّ
நிச்சயமாக
in that
فِى ذَٰلِكَ
இதில்
(is) surely a Sign
لَءَايَةً
ஓர் அத்தாட்சி
for (those) who
لِّمَنْ
எவருக்கு
fear
خَافَ
பயந்தார்
(the) punishment
عَذَابَ
வேதனை
(of) the Hereafter
ٱلْءَاخِرَةِۚ
மறுமையின்
That
ذَٰلِكَ
அது
(is) a Day
يَوْمٌ
நாள்
(will) be gathered
مَّجْمُوعٌ
ஒன்று சேர்க்கப்படும்
on it
لَّهُ
அதில்
the mankind
ٱلنَّاسُ
மக்கள்
and that
وَذَٰلِكَ
இன்னும் அது
(is) a Day
يَوْمٌ
நாள்
witnessed
مَّشْهُودٌ
சமர்ப்பிக்கப்படும்

Inna fee zaalika la aayatal liman khaafa 'azaabal Aakhirah; zaalika Yawmum majmoo'ul lahun naasu wa zaalika Yawmum mashhood (Hūd 11:103)

Abdul Hameed Baqavi:

மறுமையின் வேதனைக்குப் பயப்படக்கூடியவருக்கு நிச்சயமாக இதில் நல்ல ஓர் அத்தாட்சி இருக்கிறது. மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளாகும் அது. அன்றி, அவர்கள் அனைவரும் (இறைவனின் சந்நிதியில்) கொண்டு வரப்படக்கூடிய நாளுமாகும்.

English Sahih:

Indeed in that is a sign for those who fear the punishment of the Hereafter. That is a Day for which the people will be collected, and that is a Day [which will be] witnessed. ([11] Hud : 103)

1 Jan Trust Foundation

நிச்சயமாக மறுமை நாளின் வேதனையைப் பயப்படுகிறவர்களுக்கு இதில் (தக்க) அத்தாட்சி இருக்கிறது; அது மனிதர்கள் யாவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளாகும் - அன்றியும் அவர்கள் யாவரும் (இறைவன் முன்னிலையில்) கொண்டுவரப்படும் நாளாகும்.