Skip to main content

ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௨௧

اَمْوَاتٌ غَيْرُ اَحْيَاۤءٍ ۗوَمَا يَشْعُرُوْنَۙ اَيَّانَ يُبْعَثُوْنَ ࣖ   ( النحل: ٢١ )

(They are) dead
أَمْوَٰتٌ
இறந்தவர்கள்
not alive
غَيْرُ
அல்லர்
not alive
أَحْيَآءٍۖ
உயிருள்ளவர்கள்
And not they perceive
وَمَا يَشْعُرُونَ
இன்னும் அறியமாட்டார்கள்
when
أَيَّانَ
எப்போது
they will be resurrected
يُبْعَثُونَ
எழுப்பப்படுவார்கள்

Amwaatun ghairu ahyaaa'inw wa maa yash'uroona aiyaana yub'asoon (an-Naḥl 16:21)

Abdul Hameed Baqavi:

(அன்றி அவை) உயிருள்ளவைகளுமல்ல; உயிரற்றவைகளே. (இறந்தவர்கள்) எப்பொழுது (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவை அறியாது. (ஆகவே, அவை இவர்களுக்கு என்ன பலனளித்துவிடும்?)

English Sahih:

They are [in fact] dead, not alive, and they do not perceive when they will be resurrected. ([16] An-Nahl : 21)

1 Jan Trust Foundation

அவர்கள் இறந்தவர்களே-உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.