وَاِذْ قَالَ مُوْسٰى لِفَتٰىهُ لَآ اَبْرَحُ حَتّٰٓى اَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ اَوْ اَمْضِيَ حُقُبًا ( الكهف: ٦٠ )
And when said Musa
وَإِذْ قَالَ مُوسَىٰ
சமயம்/கூறினார்/மூஸா
to his boy
لِفَتَىٰهُ
தன் வாலிபரை நோக்கி
"Not I will cease
لَآ أَبْرَحُ
சென்று கொண்டே இருப்பேன்
until
حَتَّىٰٓ
வரை
I reach
أَبْلُغَ
அடைவேன்
the junction
مَجْمَعَ
இணைகின்ற இடத்தை
(of) the two seas
ٱلْبَحْرَيْنِ
இரு கடல்களும்
or
أَوْ
அல்லது
I continue
أَمْضِىَ
நடந்து கொண்டே இருப்பேன்
(for) a long period"
حُقُبًا
நீண்டதொரு காலம்
Wa iz qaalaa Moosaa lifataahu laaa abrahu hattaaa ablugha majma'al bahrayni aw amdiya huqubaa (al-Kahf 18:60)
Abdul Hameed Baqavi:
மூஸா தன்னுடன் இருந்த வாலிபனை நோக்கி "இரு கடல்களும் சந்திக்கும் இடத்தை நான் அடையும் வரையில் செல்வேன் அல்லது வருடக்கணக்கில் (இப்படியே) நான் நடந்துகொண்டே இருப்பேன்" என்று கூறியதை (நபியே! அவர் களுக்கு) நீங்கள் ஞாபகமூட்டுங்கள்.
English Sahih:
And [mention] when Moses said to his boy [i.e., servant], "I will not cease [traveling] until I reach the junction of the two seas or continue for a long period." ([18] Al-Kahf : 60)