Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௧௯௦

وَقَاتِلُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ الَّذِيْنَ يُقَاتِلُوْنَكُمْ وَلَا تَعْتَدُوْا ۗ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ   ( البقرة: ١٩٠ )

And fight
وَقَٰتِلُوا۟
போர் புரியுங்கள்
in (the) way
فِى سَبِيلِ
பாதையில்
(of) Allah
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
those who
ٱلَّذِينَ
எவர்கள்
fight you
يُقَٰتِلُونَكُمْ
போர் புரிகிறார்கள்/உங்களிடம்
and (do) not transgress
وَلَا تَعْتَدُوٓا۟ۚ
வரம்பு மீறாதீர்கள்
Indeed
إِنَّ
நிச்சயமாக
Allah
ٱللَّهَ
அல்லாஹ்
(does) not like
لَا يُحِبُّ
அவன் நேசிப்பதில்லை
the transgressors
ٱلْمُعْتَدِينَ
வரம்பு மீறுபவர்களை

Wa qaatiloo fee sabeelillaahil lazeena yuqaatiloonakum wa laa ta'tadooo; innal laaha laa yuhibbul mu'tadeen (al-Baq̈arah 2:190)

Abdul Hameed Baqavi:

உங்களை எதிர்த்து போர் புரிய முற்பட்டோரை அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் (எல்லை) கடந்துவிட வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறுபவர்களை நேசிப்பதில்லை.

English Sahih:

Fight in the way of Allah those who fight against you but do not transgress. Indeed, Allah does not like transgressors. ([2] Al-Baqarah : 190)

1 Jan Trust Foundation

உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.