Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௪௭

يٰبَنِيْٓ اِسْرَاۤءِيْلَ اذْكُرُوْا نِعْمَتِيَ الَّتِيْٓ اَنْعَمْتُ عَلَيْكُمْ وَاَنِّيْ فَضَّلْتُكُمْ عَلَى الْعٰلَمِيْنَ  ( البقرة: ٤٧ )

O Children (of) Israel!
يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
சந்ததிகளே/இஸ்ராயீலின்
Remember
ٱذْكُرُوا۟
நினைவு கூறுங்கள்
My Favor
نِعْمَتِىَ
என் அருளை
which
ٱلَّتِىٓ
எது
I bestowed
أَنْعَمْتُ
அருள் புரிந்தேன்
upon you
عَلَيْكُمْ
உங்கள் மீது
and that I
وَأَنِّى
இன்னும் நிச்சயமாக நான்
[I] preferred you
فَضَّلْتُكُمْ
மேன்மைப்படுத்தினேன்/உங்களை
over
عَلَى
விட
the worlds
ٱلْعَٰلَمِينَ
உலகத்தார்களை

Yaa Baneee Israaa'eelaz kuroo ni'matiyal lateee an'amtu 'alaikum wa annee faddaltukum 'alal 'aalameen (al-Baq̈arah 2:47)

Abdul Hameed Baqavi:

இஸ்ராயீலின் சந்ததிகளே! (முற்காலத்தில்) நான் உங்களுக்களித்திருந்த என்னுடைய அருட்கொடையையும் உலகத்தார் அனைவரையும்விட உங்களை நான் மேன்மைப்படுத்தி வைத்திருந்ததையும் நினைத்துப் பாருங்கள்.

English Sahih:

O Children of Israel, remember My favor that I have bestowed upon you and that I preferred you over the worlds [i.e., peoples]. ([2] Al-Baqarah : 47)

1 Jan Trust Foundation

இஸ்ராயீல் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள்.