وَمَآ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّلْعٰلَمِيْنَ ( الأنبياء: ١٠٧ )
And not We have sent you
وَمَآ أَرْسَلْنَٰكَ
உம்மை அனுப்பவில்லை
but
إِلَّا
தவிர
(as) a mercy
رَحْمَةً
ஓர் அருளாகவே
for the worlds
لِّلْعَٰلَمِينَ
அகிலத்தார்களுக்கு
Wa maaa arsalnaaka illaa rahmatal lil'aalameen (al-ʾAnbiyāʾ 21:107)
Abdul Hameed Baqavi:
(நபியே!) உங்களை உலகத்தாருக்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை."
English Sahih:
And We have not sent you, [O Muhammad], except as a mercy to the worlds. ([21] Al-Anbya : 107)