Skip to main content

ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௫௮

وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَنُبَوِّئَنَّهُمْ مِّنَ الْجَنَّةِ غُرَفًا تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۗ نِعْمَ اَجْرُ الْعٰمِلِيْنَۖ  ( العنكبوت: ٥٨ )

And those who
وَٱلَّذِينَ
எவர்கள்
believe
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
and do
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
[the] righteous deeds
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
surely We will give them a place
لَنُبَوِّئَنَّهُم
அவர்களுக்கு நாம் தயார்படுத்திக் கொடுப்போம்
in Paradise
مِّنَ ٱلْجَنَّةِ
சொர்க்கத்தில்
lofty dwellings
غُرَفًا
பல அறைகளை
flow
تَجْرِى
ஓடும்
from underneath it
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
the rivers
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
will abide forever
خَٰلِدِينَ
அவர்கள் நிரந்தரமானவர்கள்
in it
فِيهَاۚ
அதில்
Excellent is
نِعْمَ
மிகச் சிறப்பானதே
(the) reward
أَجْرُ
கூலி
(of) the workers
ٱلْعَٰمِلِينَ
அமல் செய்தவர்களின்

Wallazeena aamanoo wa 'amilus saalihaati la nubawwi 'annahum minal Jannati ghurafan tajree min tahtihal anhaaru khaalideena feehaa; ni'ma ajrul 'aamileen (al-ʿAnkabūt 29:58)

Abdul Hameed Baqavi:

எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக நாம் சுவனபதிகளிலுள்ள மேல் மாடிகளில் அமர்த்துவோம். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். நற்செயல்கள் செய்தவர்களின் கூலியும் நன்றே.

English Sahih:

And those who have believed and done righteous deeds – We will surely assign to them of Paradise [elevated] chambers beneath which rivers flow, wherein they abide eternally. Excellent is the reward of the [righteous] workers ([29] Al-'Ankabut : 58)

1 Jan Trust Foundation

எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்) அமல்களை செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம்; அவற்றில் அவர்கள் நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள்; (இவ்வாறாக நற்) செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது.