Skip to main content

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௮௦

اَمْ يَحْسَبُوْنَ اَنَّا لَا نَسْمَعُ سِرَّهُمْ وَنَجْوٰىهُمْ ۗ بَلٰى وَرُسُلُنَا لَدَيْهِمْ يَكْتُبُوْنَ   ( الزخرف: ٨٠ )

Or (do) they think
أَمْ يَحْسَبُونَ
அவர்கள் எண்ணுகின்றனரா?
that We (can) not hear
أَنَّا لَا نَسْمَعُ
நாம் செவியுற மாட்டோம்
their secret(s)
سِرَّهُمْ
இரகசிய பேச்சை(யும்) அவர்களின்
and their private counsel(s)?
وَنَجْوَىٰهُمۚ
அவர்கள் கூடிப் பேசுவதையும்
Nay
بَلَىٰ
மாறாக
and Our Messengers
وَرُسُلُنَا
நமது தூதர்கள்
with them
لَدَيْهِمْ
அவர்களிடம் இருந்து
are recording
يَكْتُبُونَ
பதிவு செய்கின்றனர்

Am yahsaboona annaa laa nasma'u sirrahum wa najwaahum; balaa wa Rusulunaa ladaihim yaktuboon (az-Zukhruf 43:80)

Abdul Hameed Baqavi:

அல்லது அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்து வைத்திருப்பதும் அல்லது (தங்களுக்குள்) இரகசியமாகப் பேசிக் கொள்வதும் நமக்கு எட்டாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? அன்று! அவர்களிடத்தில் இருக்கும் நம்முடைய மலக்குகள் (ஒவ்வொன்றையும்) பதிவு செய்துகொண்டே வருகின்றனர்.

English Sahih:

Or do they think that We hear not their secrets and their private conversations? Yes, [We do], and Our messengers [i.e., angels] are with them recording. ([43] Az-Zukhruf : 80)

1 Jan Trust Foundation

அல்லது, அவர்களுடைய இரகசியத்தையும், அவர்கள் தனித்திருந்து கூடிப் பேசுவதையும் நாம் கேட்கவில்லையென்று எண்ணிக் கொண்டார்களா? அல்ல| மேலும் அவர்களிடமுள்ள நம் தூதர்கள் (எல்லாவற்றையும்) எழுதிக் கொள்கிறார்கள்.