وَهُوَ بِالْاُفُقِ الْاَعْلٰىۗ ( النجم: ٧ )
While he
وَهُوَ
அவரும்
(was) in the horizon -
بِٱلْأُفُقِ
வான உச்சியில்
the highest
ٱلْأَعْلَىٰ
மிக உயர்ந்த
Wa huwa bil ufuqil a'laa (an-Najm 53:7)
Abdul Hameed Baqavi:
அவர் உயர்ந்த (வானத்தின்) கடைக்கோடியிலிருந்து,
English Sahih:
While he was in the higher [part of the] horizon. ([53] An-Najm : 7)