Skip to main content

ஸூரத்துல் ஹதீத் வசனம் ௨௩

لِّكَيْلَا تَأْسَوْا عَلٰى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوْا بِمَآ اٰتٰىكُمْ ۗوَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍۙ  ( الحديد: ٢٣ )

So that you may not grieve
لِّكَيْلَا تَأْسَوْا۟
ஏனெனில், நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காக(வும்)
over what has escaped you
عَلَىٰ مَا فَاتَكُمْ
உங்களுக்கு தவறி விட்டதற்காக
and (do) not exult
وَلَا تَفْرَحُوا۟
நீங்கள் பெருமைப்படாமல் இருப்பதற்காகவும்
at what He has given you And Allah
بِمَآ ءَاتَىٰكُمْۗ وَٱللَّهُ
அவன் உங்களுக்கு கொடுத்ததைக் கொண்டு/அல்லாஹ்
(does) not love
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
every
كُلَّ
எல்லோரையும்
self-deluded
مُخْتَالٍ
அகம்பாவக்காரர்கள்
boaster
فَخُورٍ
பெருமையடிப்பவர்கள்

Likailaa taasaw 'alaa maa faatakum wa laa tafrahoo bimaaa aataakum; wallaahu laa yuhibbu kulla mukhtaalin fakhoor (al-Ḥadīd 57:23)

Abdul Hameed Baqavi:

உங்களை விட்டும் தப்பிப் போனதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாதிருக்கவும் (அல்லாஹ்) உங்களுக்குக் கொடுத்ததைப் பற்றி நீங்கள் கர்வம் கொள்ளாதிருக்கவும். (இதனை உங்களுக்கு அறிவிக்கின்றான்). அல்லாஹ், கர்வம் கொள்பவர்களையும் பெருமையடிப்பவர்களையும் நேசிப்பதில்லை.

English Sahih:

In order that you not despair over what has eluded you and not exult [in pride] over what He has given you. And Allah does not like everyone self-deluded and boastful – ([57] Al-Hadid : 23)

1 Jan Trust Foundation

உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.