Skip to main content

ஸூரத்துல் முல்க் வசனம் ௨௩

قُلْ هُوَ الَّذِيْٓ اَنْشَاَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـِٕدَةَۗ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ   ( الملك: ٢٣ )

Say
قُلْ
கூறுவீராக!
"He (is) the One Who
هُوَ ٱلَّذِىٓ
அவன்தான்
produced you
أَنشَأَكُمْ
உங்களை உருவாக்கினான்
and made
وَجَعَلَ
இன்னும் ஏற்படுத்தினான்
for you
لَكُمُ
உங்களுக்கு
the hearing
ٱلسَّمْعَ
செவியை(யும்)
and the vision
وَٱلْأَبْصَٰرَ
பார்வைகளையும்
and the feelings
وَٱلْأَفْـِٔدَةَۖ
உள்ளங்களையும்
Little
قَلِيلًا
மிகக் குறைவாகவே
(is) what you give thanks"
مَّا تَشْكُرُونَ
நீங்கள் நன்றி செலுத்துகின்றீர்கள்

Qul huwal lazee ansha akum wa ja'ala lakumus sam'a wal absaara wal af'idata qaleelam maa tashkuroon (al-Mulk 67:23)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: அவன்தான் உங்களை படைத்து உங்களுக்குச் செவிகளையும், கண்களையும், உள்ளங்களையும் கொடுத்தவன். (அவ்வாறிருந்தும்) நீங்கள் வெகு சொற்பமாகவே (அவனுக்கு) நன்றி செலுத்துகின்றீர்கள்.

English Sahih:

Say, "It is He who has produced you and made for you hearing and vision and hearts [i.e., intellect]; little are you grateful." ([67] Al-Mulk : 23)

1 Jan Trust Foundation

(நபியே!) நீர் கூறுவீராக| “அவனே உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும் இதயங்களையும் அமைத்தான்; (எனினும்) மிகவும் சொற்பமாகவே நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்.”