Skip to main content

ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௬

وَاَمَّا عَادٌ فَاُهْلِكُوْا بِرِيْحٍ صَرْصَرٍ عَاتِيَةٍۙ  ( الحاقة: ٦ )

And as for
وَأَمَّا
ஆக,
Aad
عَادٌ
ஆது மக்கள்
they were destroyed
فَأُهْلِكُوا۟
அழிக்கப்பட்டார்கள்
by a wind
بِرِيحٍ
ஒரு காற்றைக் கொண்டு
screaming
صَرْصَرٍ
கடுமையான குளிருடன் வீசக்கூடிய
violent
عَاتِيَةٍ
அதி வேகமான

Wa ammaa 'Aadun fa uhlikoo bireehin sarsarin 'aatiyah (al-Ḥāq̈q̈ah 69:6)

Abdul Hameed Baqavi:

ஆத் என்னும் மக்களோ, அதிவேகமாக விரைந்து (இரைந்து) செல்லும் (புயல்) காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டனர்.

English Sahih:

And as for Aad, they were destroyed by a screaming, violent wind ([69] Al-Haqqah : 6)

1 Jan Trust Foundation

இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.