Skip to main content

ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௨௨

ثُمَّ عَبَسَ وَبَسَرَۙ   ( المدثر: ٢٢ )

Then
ثُمَّ
பிறகு
he frowned
عَبَسَ
முகம் சுளித்தான்
and scowled;
وَبَسَرَ
இன்னும் கடுகடுத்தான்

Summa 'abasa wa basar (al-Muddathir 74:22)

Abdul Hameed Baqavi:

பின்னர் (தன் இயலாமையைப் பற்றி முகம்) கடுகடுத்தான்; (முகம்) சுளித்தான்.

English Sahih:

Then he frowned and scowled; ([74] Al-Muddaththir : 22)

1 Jan Trust Foundation

பின்னர், (அதுபற்றிக் குறை கூற இயலாதவனாக) கடுகடுத்தான்; இன்னும் (முகஞ்) சுளித்தான்.