Skip to main content

ஸூரத்துந் நபா வசனம் ௩௦

فَذُوْقُوْا فَلَنْ نَّزِيْدَكُمْ اِلَّا عَذَابًا ࣖ  ( النبإ: ٣٠ )

So taste
فَذُوقُوا۟
ஆகவே சுவையுங்கள்
and never
فَلَن
அதிகப்படுத்தவே மாட்டோம்
We will increase you
نَّزِيدَكُمْ
அதிகப்படுத்தவே மாட்டோம் உங்களுக்கு
except
إِلَّا
தவிர
(in) punishment
عَذَابًا
வேதனையை

Fa zooqoo falan-nazee dakum ill-laa azaaba (an-Nabaʾ 78:30)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (மறுமையில் அவர்களை நோக்கி) வேதனையைத் தவிர நாம் உங்களுக்கு (வேறெதையும்) அதிகப்படுத்தமாட்டோம். ஆகவே, (இதனைச்) சுவைத்துப் பாருங்கள் (என்று கூறுவோம்).

English Sahih:

"So taste [the penalty], and never will We increase you except in torment." ([78] An-Naba : 30)

1 Jan Trust Foundation

“ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).