Skip to main content

ஸூரத்துல் ஃபஜ்ரி வசனம் ௯

وَثَمُوْدَ الَّذِيْنَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِۖ  ( الفجر: ٩ )

And Thamud
وَثَمُودَ
இன்னும் ஸமூது சமுதாயத்தை
who
ٱلَّذِينَ
எவர்கள்
carved out
جَابُوا۟
குடைந்தனர்
the rocks
ٱلصَّخْرَ
பாறையை
in the valley
بِٱلْوَادِ
பள்ளத்தாக்கில்

Wa samoodal lazeena jaabus sakhra bil waad (al-Fajr 89:9)

Abdul Hameed Baqavi:

இன்னும், ஸமூத் என்னும் மக்களை (உங்களது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீங்கள் கவனிக்க வில்லையா?) இவர்கள் பள்ளத்தாக்கில் மலைகளைக் குடைந்து, (அதில் வசித்துக்) கொண்டிருந்தார்கள்.

English Sahih:

And [with] Thamud, who carved out the rocks in the valley? ([89] Al-Fajr : 9)

1 Jan Trust Foundation

பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)