Skip to main content

ஸூரத்துத் தவ்பா வசனம் ௬௫

وَلَىِٕنْ سَاَلْتَهُمْ لَيَقُوْلُنَّ اِنَّمَا كُنَّا نَخُوْضُ وَنَلْعَبُۗ قُلْ اَبِاللّٰهِ وَاٰيٰتِهٖ وَرَسُوْلِهٖ كُنْتُمْ تَسْتَهْزِءُوْنَ   ( التوبة: ٦٥ )

And if you ask them
وَلَئِن سَأَلْتَهُمْ
நீர் கேட்டால்/அவர்களை
surely they will say
لَيَقُولُنَّ
நிச்சயம் கூறுவார்கள்
"Only
إِنَّمَا
எல்லாம்
we were
كُنَّا
நாங்கள் இருந்தோம்
conversing
نَخُوضُ
மூழ்குபவர்களாக
and playing"
وَنَلْعَبُۚ
இன்னும் விளையாடுபவர்களாக
Say
قُلْ
கூறுவீராக
"Is it Allah
أَبِٱللَّهِ
அல்லாஹ்வையா?
and His Verses
وَءَايَٰتِهِۦ
இன்னும் அவனுடைய வசனங்களை
and His Messenger
وَرَسُولِهِۦ
இன்னும் அவனுடயை தூதரை
(that) you were
كُنتُمْ
இருந்தீர்கள்
mocking?"
تَسْتَهْزِءُونَ
பரிகசிக்கிறீர்கள்

Wala'in sa altahum layaqoolunna innamaa kunnaa nakhoodu wa nal'ab; qul abillaahi wa 'Aayaatihee wa Rasoolihee kuntum tastahzi'oon (at-Tawbah 9:65)

Abdul Hameed Baqavi:

(இதனைப் பற்றி) நீங்கள் அவர்களைக் கேட்பீராயின் "விளையாட்டுக்காக நாங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தோம்" என்று அவர்கள் கூறுவார்கள். அதற்கு (நபியே! அவர்களை நோக்கி) "அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா நீங்கள் பரிகசிக்கின்றீர்கள்?" என்று நீங்கள் கேளுங்கள்.

English Sahih:

And if you ask them, they will surely say, "We were only conversing and playing." Say, "Is it Allah and His verses and His Messenger that you were mocking?" ([9] At-Tawbah : 65)

1 Jan Trust Foundation

(இதைப்பற்றி) நீர் அவர்களைக் கேட்டால், அவர்கள், “நாங்கள் வெறுமனே விவாதித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும்தான் இருந்தோம்” என்று நிச்சயமாகக் கூறுவார்கள். “அல்லாஹ்வையும், அவன் வசனங்களையும், அவன் தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டு இருந்தீர்கள்?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.