Skip to main content

அல்ஃபாத்திஹா வசனம் ௭

صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ ەۙ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّاۤلِّيْنَ ࣖ  ( الفاتحة: ٧ )

(The) path
صِرَٰطَ
பாதையில்
(of) those
ٱلَّذِينَ
எவர்கள்
You have bestowed (Your) Favors
أَنْعَمْتَ
அருள் புரிந்தாய்
on them
عَلَيْهِمْ
அவர்கள் மீது
not (of) those who earned (Your) wrath on themselves
غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ
அல்லாதவர்கள்/கோபிக்கப்பட்டவர்கள்
and not
وَلَا
இன்னும் இல்லை
(of) those who go astray
ٱلضَّآلِّينَ
வழிகெட்டவர்கள்

Siraatal-lazeena an'amta 'alaihim ghayril-maghdoobi 'alaihim wa lad-daaalleen (al-Fātiḥah 1:7)

Abdul Hameed Baqavi:

(அவ்வழி) எவர்களுக்கு நீ அருள்புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி. (உன்) கோபத்திற்குள்ளானவர்களோ வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல.

English Sahih:

The path of those upon whom You have bestowed favor, not of those who have earned [Your] anger or of those who are astray. ([1] Al-Fatihah : 7)

1 Jan Trust Foundation

(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.