Skip to main content

ஸூரத்து யூனுஸ் வசனம் ௫௩

وَيَسْتَنْۢبِـُٔوْنَكَ اَحَقٌّ هُوَ ۗ قُلْ اِيْ وَرَبِّيْٓ اِنَّهٗ لَحَقٌّ ۗوَمَآ اَنْتُمْ بِمُعْجِزِيْنَ ࣖ   ( يونس: ٥٣ )

And they ask you to inform
وَيَسْتَنۢبِـُٔونَكَ
அவர்கள் செய்தி கேட்கின்றனர்/உம்மிடம்
"Is it true?"
أَحَقٌّ
உண்மைதானா?
"Is it true?"
هُوَۖ
அது
Say
قُلْ
கூறுவீராக
"Yes
إِى
ஆம்
by my Lord!
وَرَبِّىٓ
என் இறைவன் மீது சத்தியமாக
Indeed, it
إِنَّهُۥ
நிச்சயமாக அது
(is) surely the truth
لَحَقٌّۖ
உண்மைதான்
and not you
وَمَآ أَنتُم
நீங்கள் அல்லர்
(can) escape (it)"
بِمُعْجِزِينَ
பலவீனப்படுத்துபவர்கள்

Wa yastambi'oonaka ahaqqun huwa qul ee wa Rabbeee innahoo lahaqq; wa maaa antum bimu'jizeen (al-Yūnus 10:53)

Abdul Hameed Baqavi:

(நபியே!) "அது உண்மைதானா?" என்று அவர்கள் உங்களிடம் வினவுகின்றனர். அதற்கு நீங்கள் கூறுங்கள்: "மெய்தான்! என் இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக அது உண்மைதான். (அதனை) நீங்கள் தடுத்துவிட முடியாது."

English Sahih:

And they ask information of you, [O Muhammad], "Is it true?" Say, "Yes, by my Lord. Indeed, it is truth; and you will not cause failure [to Allah]." ([10] Yunus : 53)

1 Jan Trust Foundation

மேலும் “அது உண்மை தானா?” என்று (நபியே! அவர்கள்) உம்மிடம் வினவுகிறார்கள்; “ஆம்! என் இறைவன் மீது சத்தியமாய் நிச்சயமாக அது உண்மையே. (அதை) நீங்கள் தடுத்துவிட முடியாது” என்று கூறுவீராக.