Skip to main content

ஸூரத்து ஹூது வசனம் ௧௬

اُولٰۤىِٕكَ الَّذِيْنَ لَيْسَ لَهُمْ فِى الْاٰخِرَةِ اِلَّا النَّارُ ۖوَحَبِطَ مَا صَنَعُوْا فِيْهَا وَبٰطِلٌ مَّا كَانُوْا يَعْمَلُوْنَ  ( هود: ١٦ )

Those
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
(are) the ones who -
ٱلَّذِينَ
எவர்கள்
(is) not
لَيْسَ
இல்லை
for them
لَهُمْ
அவர்களுக்கு
in the Hereafter
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
except the Fire
إِلَّا ٱلنَّارُۖ
தவிர/நெருப்பு
And (has) gone in vain
وَحَبِطَ
இன்னும் அழிந்தன
what they did
مَا صَنَعُوا۟
எவை/அவர்கள் செய்தனர்
therein
فِيهَا
அதில்
and (is) worthless
وَبَٰطِلٌ
இன்னும் வீணானவையே
what they used (to)
مَّا كَانُوا۟
எவை/இருந்தனர்
do
يَعْمَلُونَ
செய்வார்கள்

Ulaaa'ikal lazeena laisa lahum fil Aakhirati illan Naaru wa habita maa sana'oo feehaa wa baatilum maa kaanoo ya'maloon (Hūd 11:16)

Abdul Hameed Baqavi:

எனினும், மறுமையிலோ இத்தகையவர்களுக்கு (நரக) நெருப்பைத் தவிர வேறொன்றுமில்லை; அவர்கள் செய்தவை யாவும் இங்கு அழிந்துவிட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே.

English Sahih:

Those are the ones for whom there is not in the Hereafter but the Fire. And lost is what they did therein, and worthless is what they used to do. ([11] Hud : 16)

1 Jan Trust Foundation

இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை, (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்துவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே!