Skip to main content

ஸூரத்து ஹூது வசனம் ௨௧

اُولٰۤىِٕكَ الَّذِيْنَ خَسِرُوْٓا اَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ  ( هود: ٢١ )

Those
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
(are) the ones who
ٱلَّذِينَ
எவர்கள்
(have) lost
خَسِرُوٓا۟
நட்டமடைந்தார்கள்
their souls
أَنفُسَهُمْ
தமக்குத் தாமே
and lost
وَضَلَّ
இன்னும் மறைந்துவிடும்
from them
عَنْهُم
அவர்களை விட்டு
(is) what they used
مَّا كَانُوا۟
எவை/இருந்தனர்
(to) invent
يَفْتَرُونَ
அவர்கள் புனைவார்கள்

Ulaaa'ikal lazeena khasirooo anfusahum wa dalla 'anhum maa kaanoo yaftaroon (Hūd 11:21)

Abdul Hameed Baqavi:

இத்தகையவர்கள் தாம் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டு பண்ணிக்கொண்டவர்கள். இவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்த (தெய்வங்கள்) அனைத்தும் (அந்நாளில்) இவர்களை விட்டு மறைந்துவிடும்.

English Sahih:

Those are the ones who will have lost themselves, and lost from them is what they used to invent. ([11] Hud : 21)

1 Jan Trust Foundation

இவர்கள்தாம் தங்களுக்கு தாங்களே நஷ்டம் விளைவித்துக் கொண்டார்கள்; இவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்த (தெய்வங்கள்) யாவும் (தீர்ப்பு நாளில்) இவர்களை விட்டு மறைந்துவிடும்.