Skip to main content

ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௧௮

اِلَّا مَنِ اسْتَرَقَ السَّمْعَ فَاَتْبَعَهٗ شِهَابٌ مُّبِيْنٌ   ( الحجر: ١٨ )

Except
إِلَّا
எனினும்
(one) who
مَنِ
எவன்
steals the hearing
ٱسْتَرَقَ ٱلسَّمْعَ
ஒட்டுக் கேட்பான்
then follows him
فَأَتْبَعَهُۥ
பின்தொடர்ந்தது/அவனை
a burning flame
شِهَابٌ
ஓர் எரி நட்சத்திரம்
clear
مُّبِينٌ
தெளிவானது

Illaa manis taraqas sam'a fa atba'ahoo shihaabum mubeen (al-Ḥijr 15:18)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (மலக்குகளின்) யாதொரு வார்த்தையைத் திருட்டுத்தனமாகக் கேட்டுப் போவதையன்றி (ஷைத்தான் அவற்றை நெருங்க முடியாது. அவ்வாறு ஷைத்தான் நெருங்கினால் சுடர் வீசும்) எரிகின்ற நெருப்பு ஜுவாலை அதனை (விரட்டிப்) பின் தொடர்ந்து செல்லும்.

English Sahih:

Except one who steals a hearing and is pursued by a clear burning flame. ([15] Al-Hijr : 18)

1 Jan Trust Foundation

திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கும் ஷைத்தானைத்தவிர; (அப்போது) பிரகாசமான தீப்பந்தம் அந்த ஷைத்தானை (விரட்டிப்) பின் பற்றும்.