Skip to main content

ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௧௯

وَالْاَرْضَ مَدَدْنٰهَا وَاَلْقَيْنَا فِيْهَا رَوَاسِيَ وَاَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ شَيْءٍ مَّوْزُوْنٍ  ( الحجر: ١٩ )

And the earth
وَٱلْأَرْضَ
இன்னும் பூமி
We have spread it
مَدَدْنَٰهَا
விரித்தோம்/அதை
and [We] cast
وَأَلْقَيْنَا
இன்னும் நிறுவினோம்
therein
فِيهَا
அதில்
firm mountains
رَوَٰسِىَ
அசையாத மலைகளை
and [We] caused to grow
وَأَنۢبَتْنَا
இன்னும் முளைக்க வைத்தோம்
therein
فِيهَا
அதில்
of every thing
مِن كُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
well-balanced
مَّوْزُونٍ
நிறுக்கப்படும்

Wal arda madadnaahaa wa alqainaa feehaa rawaasiya wa ambatnaa feehaa min kulli shai'im mawzoon (al-Ḥijr 15:19)

Abdul Hameed Baqavi:

நாம் பூமியை விரித்து, அதில் அசையாத மலைகளை நட்டினோம். ஒவ்வொரு புற்பூண்டையும் (அதற்குரிய) ஒழுங்கான முறையில் அதில் நாம் முளைப்பித்தோம்.

English Sahih:

And the earth – We have spread it and cast therein firmly set mountains and caused to grow therein [something] of every well-balanced thing. ([15] Al-Hijr : 19)

1 Jan Trust Foundation

பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.