فَجَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَاَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّنْ سِجِّيْلٍ ( الحجر: ٧٤ )
And We made
فَجَعَلْنَا
ஆக்கினோம்
its highest (part)
عَٰلِيَهَا
அதன் மேல் புறத்தை
its lowest
سَافِلَهَا
அதன் கீழ்ப்புறமாக
and We rained
وَأَمْطَرْنَا
இன்னும் பொழிந்தோம்
upon them
عَلَيْهِمْ
அவர்கள் மீது
stones
حِجَارَةً
கல்லை
of baked clay
مِّن سِجِّيلٍ
களிமண்ணின்
Faja'alnaa 'aaliyahaa saafilahaa wa amtamaa 'alaihim hijaaratam min sjijjeel (al-Ḥijr 15:74)
Abdul Hameed Baqavi:
அச்சமயம் அவர்கள் மீது செங்கற்களை பொழியச் செய்து அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டிவிட்டோம்.
English Sahih:
And We made the highest part [of the city] its lowest and rained upon them stones of hard clay. ([15] Al-Hijr : 74)