Skip to main content

ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௫௯

يَتَوٰرٰى مِنَ الْقَوْمِ مِنْ سُوْۤءِ مَا بُشِّرَ بِهٖۗ اَيُمْسِكُهٗ عَلٰى هُوْنٍ اَمْ يَدُسُّهٗ فِى التُّرَابِۗ اَلَا سَاۤءَ مَا يَحْكُمُوْنَ   ( النحل: ٥٩ )

He hides himself
يَتَوَٰرَىٰ
மறைந்து கொள்கிறான்
from the people
مِنَ ٱلْقَوْمِ
மக்களை விட்டு
(because) of the evil
مِن سُوٓءِ
தீமையினால்
of what he has been given good news about
مَا بُشِّرَ بِهِۦٓۚ
நற்செய்தி கூறப்பட்டது/தனக்கு
Should he keep it
أَيُمْسِكُهُۥ
வைத்திருப்பதா?/அதை
in humiliation
عَلَىٰ هُونٍ
கேவலத்துடன்
or
أَمْ
அல்லது
bury it
يَدُسُّهُۥ
புதைப்பான்/அதை
in the dust?
فِى ٱلتُّرَابِۗ
மண்ணில்
Unquestionably
أَلَا
அறிந்துகொள்ளுங்கள்!
evil
سَآءَ
கெட்டு விட்டது
(is) what they decide
مَا يَحْكُمُونَ
அவர்கள் தீர்ப்பளிப்பது

yatawaaraa minal qawmimin sooo'i maa bushshira bih; a-yumsikuhoo 'alaa hoonin am yadussuhoo fit turaab; alaa saaa'a maa yahkumoon (an-Naḥl 16:59)

Abdul Hameed Baqavi:

(பெண் குழந்தை பிறந்தது என) அவனுக்குக் கூறப்பட்ட இந்தக் கெட்ட நன்மாராயத்தைப் பற்றி (வெறுப்படைந்து) இழிவுடன் "அதை வைத்திருப்பதா? அல்லது (உயிருடன்) அதை மண்ணில் புதைத்து விடுவதா?" என்று கவலைப்பட்டு மக்கள் முன் வராதும் மறைந்து கொண்டு அலைகிறான். (இவ்வாறு தங்களுக்கு ஆண் குழந்தையும் இறைவனுக்குப் பெண் குழந்தையுமாக) அவர்கள் செய்யும் தீர்மானம் மிகக் கெட்டதல்லவா?

English Sahih:

He hides himself from the people because of the ill of which he has been informed. Should he keep it in humiliation or bury it in the ground? Unquestionably, evil is what they decide. ([16] An-Nahl : 59)

1 Jan Trust Foundation

எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் - அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?