Skip to main content

பனீ இஸ்ராயீல் வசனம் ௧௦௫

وَبِالْحَقِّ اَنْزَلْنٰهُ وَبِالْحَقِّ نَزَلَۗ وَمَآ اَرْسَلْنٰكَ اِلَّا مُبَشِّرًا وَّنَذِيْرًاۘ  ( الإسراء: ١٠٥ )

And with the truth
وَبِٱلْحَقِّ
இன்னும் உண்மையைக் கொண்டே
We sent it down
أَنزَلْنَٰهُ
இதை இறக்கினோம்
and with the truth
وَبِٱلْحَقِّ
இன்னும் உண்மையைக் கொண்டே
it descended
نَزَلَۗ
இது இறங்கியது
And not We sent you except
وَمَآ أَرْسَلْنَٰكَ إِلَّا
நாம் அனுப்பவில்லை/உம்மை/தவிர
(as) a bearer of glad tidings
مُبَشِّرًا
நற்செய்தி கூறுபவராக
and a warner
وَنَذِيرًا
இன்னும் எச்சரிப்பவராக

Wa bilhaqqi anzalnaahu wa bilhaqqi nazal; wa maaa arsalnaaka illaa mubash shiranw wa nazeeraa (al-ʾIsrāʾ 17:105)

Abdul Hameed Baqavi:

முற்றிலும் உண்மையைக் கொண்டே இவ்வேதத்தை நாம் இறக்கினோம். அதுவும் உண்மையைக் கொண்டே இறங்கியது. (நபியே!) உங்களை நாம் (நன்மை செய்தவர்களுக்கு) நற்செய்தி கூறுபவராகவும் (பாவம் செய்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அன்றி அனுப்பவில்லை.

English Sahih:

And with the truth We have sent it [i.e., the Quran] down, and with the truth it has descended. And We have not sent you, [O Muhammad], except as a bringer of good tidings and a warner. ([17] Al-Isra : 105)

1 Jan Trust Foundation

இன்னும், முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே நாம் இதனை (குர்ஆனை) இறக்கிவைத்தோம்; முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே இது இறங்கியது; மேலும், (நபியே!) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமேயன்றி அனுப்பவில்லை.