Skip to main content

ஸூரத்து மர்யம் வசனம் ௮௭

لَا يَمْلِكُوْنَ الشَّفَاعَةَ اِلَّا مَنِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۘ  ( مريم: ٨٧ )

Not they will have the power
لَّا يَمْلِكُونَ
அவர்கள் உரிமை பெறமாட்டார்கள்
(of) the intercession
ٱلشَّفَٰعَةَ
சிபாரிசுக்கு
except
إِلَّا
தவிர
(he) who has taken
مَنِ ٱتَّخَذَ
ஏற்படுத்தியவரை
from the Most Gracious
عِندَ ٱلرَّحْمَٰنِ
ரஹ்மானிடம்
a covenant
عَهْدًا
ஓர் ஒப்பந்தத்தை

Laa yamlikoonash shafaa'ta illaa manittakhaza 'indar Rahmaani 'ahdaa (Maryam 19:87)

Abdul Hameed Baqavi:

ரஹ்மானிடம் அனுமதி பெற்றவர்களைத் தவிர எவரும் (எவருக்கும்) சிபாரிசு பேச சக்தி பெற மாட்டார்.

English Sahih:

None will have [power of] intercession except he who had taken from the Most Merciful a covenant. ([19] Maryam : 87)

1 Jan Trust Foundation

அர்ரஹ்மானிடம் உடன்படிக்கை செய்து கொண்டோரைத் தவிர, எவரும் ஷஃபாஅத்திற்கு - மன்றாட்டத்திற்கு - அதிகாரம் பெற மாட்டார்கள்.