Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௩௪

وَاِذْ قُلْنَا لِلْمَلٰۤىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْٓا اِلَّآ اِبْلِيْسَۗ اَبٰى وَاسْتَكْبَرَۖ وَكَانَ مِنَ الْكٰفِرِيْنَ  ( البقرة: ٣٤ )

And when We said
وَإِذْ قُلْنَا
சமயம்/கூறினோம்
to the angels
لِلْمَلَٰٓئِكَةِ
வானவர்களுக்கு
"Prostrate
ٱسْجُدُوا۟
சிரம் பணியுங்கள்
to Adam"
لِءَادَمَ
ஆதமுக்கு
[so] they prostrated
فَسَجَدُوٓا۟
ஆகவே சிரம் பணிந்தார்கள்
except
إِلَّآ
தவிர
Iblees
إِبْلِيسَ
இப்லீஸ்
He refused
أَبَىٰ
மறுத்தான்
and was arrogant
وَٱسْتَكْبَرَ
இன்னும் பெருமையடித்தான்
and became
وَكَانَ
இன்னும் ஆகிவிட்டான்
of the disbelievers
مِنَ ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களில்

Wa iz qulnaa lilmalaaa'i katis judoo liAadama fasajadooo illaaa Ibleesa abaa wastakbara wa kaana minal kaafireen (al-Baq̈arah 2:34)

Abdul Hameed Baqavi:

பின்னர் நாம் மலக்குகளை (நோக்கி) "ஆதமுக்கு நீங்கள் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்" எனக் கூறியபோது இப்லீஸைத் தவிர (அனைவரும்) ஸுஜூது செய்தார்கள். அவனோ பெருமை கொண்டு விலகி (நம்முடைய கட்டளையை) நிராகரிப்பவனாகி விட்டான்.

English Sahih:

And [mention] when We said to the angels, "Prostrate before Adam"; so they prostrated, except for Iblees. He refused and was arrogant and became of the disbelievers. ([2] Al-Baqarah : 34)

1 Jan Trust Foundation

பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.