Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௫௦

وَاِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَاَنْجَيْنٰكُمْ وَاَغْرَقْنَآ اٰلَ فِرْعَوْنَ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ   ( البقرة: ٥٠ )

And when We parted
وَإِذْ فَرَقْنَا
இன்னும் சமயம்/பிளந்தோம்
for you
بِكُمُ
உங்களுக்காக
the sea
ٱلْبَحْرَ
கடலை
then We saved you
فَأَنجَيْنَٰكُمْ
காப்பாற்றினோம்/ உங்களை
and We drowned
وَأَغْرَقْنَآ
இன்னும் மூழ்கடித்தோம்
(the) people (of) Firaun
ءَالَ فِرْعَوْنَ
கூட்டத்தாரை/ ஃபிர்அவ்னுடைய
while you (were) looking
وَأَنتُمْ تَنظُرُونَ
நீங்கள் பார்த்துக் கொண்டிருக்க

Wa iz faraqnaa bikumul bahra fa anjainaakum wa agh-raqnaaa Aala Fir'awna wa antum tanzuroon (al-Baq̈arah 2:50)

Abdul Hameed Baqavi:

மேலும் உங்களுக்காகக் கடலைப் பிளந்து நாம் உங்களை காப்பாற்றி (உங்களைப் பின்தொடர்ந்து வந்த) ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே மூழ்கடித்தோம்.

English Sahih:

And [recall] when We parted the sea for you and saved you and drowned the people of Pharaoh while you were looking on. ([2] Al-Baqarah : 50)

1 Jan Trust Foundation

மேலும் உங்களுக்காக நாம் கடலைப்பிளந்து, உங்களை நாம் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை அதில் மூழ்கடித்தோம்(என்பதையும் நினைவு கூறுங்கள்).