فَاَوْجَسَ فِيْ نَفْسِهٖ خِيْفَةً مُّوْسٰى ( طه: ٦٧ )
So sensed
فَأَوْجَسَ
அவர் உணர்ந்தார்
in himself
فِى نَفْسِهِۦ
தனது உள்ளத்தில்
a fear
خِيفَةً
பயத்தை
Musa
مُّوسَىٰ
மூஸா
Fa awjasa fee nafsihee kheefatam Moosa (Ṭāʾ Hāʾ 20:67)
Abdul Hameed Baqavi:
ஆகவே, மூஸா தன் மனதில் பயத்தை உணர்ந்தார்.
English Sahih:
And he sensed within himself apprehension, did Moses. ([20] Taha : 67)