Skip to main content

ஸூரத்துல் ஹஜ் வசனம் ௭௫

اَللّٰهُ يَصْطَفِيْ مِنَ الْمَلٰۤىِٕكَةِ رُسُلًا وَّمِنَ النَّاسِۗ اِنَّ اللّٰهَ سَمِيْعٌۢ بَصِيْرٌ ۚ  ( الحج: ٧٥ )

Allah
ٱللَّهُ
அல்லாஹ்
chooses
يَصْطَفِى
தேர்வு செய்கிறான்
from the Angels
مِنَ ٱلْمَلَٰٓئِكَةِ
வானவர்களிலிருந்தும்
Messengers
رُسُلًا
தூதர்களை
and from the mankind
وَمِنَ ٱلنَّاسِۚ
மனிதர்களிலிருந்தும்
Indeed Allah
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
(is) All-Hearer
سَمِيعٌۢ
நன்கு செவியுறுபவன்
All-Seer
بَصِيرٌ
உற்று நோக்குபவன்

Allahu yastafee minal malaaa'ikati Rusulanw wa minan naas; innal laaha Samee'um Baseer (al-Ḥajj 22:75)

Abdul Hameed Baqavi:

மலக்குகளிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் அல்லாஹ் (தன்னுடைய) தூதர்களைத் தெரிந்தெடுத்துக் கொள்கிறான். நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்.

English Sahih:

Allah chooses from the angels messengers and from the people. Indeed, Allah is Hearing and Seeing. ([22] Al-Hajj : 75)

1 Jan Trust Foundation

அல்லாஹ் மலக்குகளிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்! நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியேற்பவன்; பார்ப்பவன்.