Skip to main content

ஸூரத்துல் ஹஜ் வசனம் ௭௬

يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْۗ وَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ   ( الحج: ٧٦ )

He knows
يَعْلَمُ
அவன் நன்கறிவான்
what (is) before them (is) before them
مَا بَيْنَ أَيْدِيهِمْ
அவர்களுக்கு முன்னர் இருந்தவற்றையும்
and what (is) after them
وَمَا خَلْفَهُمْۗ
அவர்களுக்கு பின்னர் இருப்பவற்றையும்
And to
وَإِلَى
பக்கமே
Allah
ٱللَّهِ
அல்லாஹ்வின்
return
تُرْجَعُ
திருப்பப்படுகின்றன
all the matters
ٱلْأُمُورُ
காரியங்கள்

Ya'lamu maa baina aydeehim wa maa khalfahum; wa ilal laahi turja'ul umoor (al-Ḥajj 22:76)

Abdul Hameed Baqavi:

அவர்களுக்கு முன்னர் (சென்று) இருப்பவைகளையும், அவர்களுக்குப் பின்(னர் வர) இருப்பவைகளையும் அவன் நன்கறிந்தவன். எல்லா விஷயங்களும் அல்லாஹ்விடமே திரும்ப கொண்டு வரப்படும்.

English Sahih:

He knows what is [presently] before them and what will be after them. And to Allah will be returned [all] matters. ([22] Al-Hajj : 76)

1 Jan Trust Foundation

அவர்களுக்கு முன் (சென்று) இருப்பதையும், அவர்களுக்குப் பின் (வர) இருப்பதையும் அவன் நன்கறிகிறான். இன்னும் அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் (தீர்வுக்காக) மீட்கப்படும்.