Skip to main content

ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௯௭

اَوَلَمْ يَكُنْ لَّهُمْ اٰيَةً اَنْ يَّعْلَمَهٗ عُلَمٰۤؤُا بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ   ( الشعراء: ١٩٧ )

Is it not Is it not
أَوَلَمْ يَكُن
இல்லையா?
to them
لَّهُمْ
இவர்களுக்கு
a sign
ءَايَةً
ஓர் அத்தாட்சியாக
that know it
أَن يَعْلَمَهُۥ
இதை அறிவதே
(the) scholars
عُلَمَٰٓؤُا۟
அறிஞர்கள்
(of the) Children (of) Israel?
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களின்

Awalam yakul lahum Aayatan ai ya'lamahoo 'ulamaaa'u Baneee Israaa'eel (aš-Šuʿarāʾ 26:197)

Abdul Hameed Baqavi:

இஸ்ராயீலின் சந்ததியிலுள்ள கல்விமான்கள் இதனை அறிந்திருப்பதே அவர்களுக்குப் போதுமான அத்தாட்சியல்லவா?

English Sahih:

And has it not been a sign to them that it is recognized by the scholars of the Children of Israel? ([26] Ash-Shu'ara : 197)

1 Jan Trust Foundation

பனூ இஸ்ராயீல்களில் உள்ள அறிஞர்கள் இதை(ப் பற்றி நன்கு) அறிந்திருப்பதே அவர்களுக்கு அத்தாட்சியல்லவா?