Skip to main content

ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௨௪

فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖٓ اِلَّآ اَنْ قَالُوا اقْتُلُوْهُ اَوْ حَرِّقُوْهُ فَاَنْجٰىهُ اللّٰهُ مِنَ النَّارِۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ   ( العنكبوت: ٢٤ )

And not was
فَمَا كَانَ
இல்லை
(the) answer
جَوَابَ
பதில்
(of) his people
قَوْمِهِۦٓ
அவருடைய மக்களின்
except
إِلَّآ
தவிர
that they said
أَن قَالُوا۟
என்று கூறியே
"Kill him
ٱقْتُلُوهُ
அவரைகொள்ளுங்கள்
or
أَوْ
அல்லது
burn him"
حَرِّقُوهُ
அவரை எரித்து விடுங்கள்
But Allah saved him
فَأَنجَىٰهُ
ஆக, அவரை பாதுகாத்தான்
But Allah saved him
ٱللَّهُ
அல்லாஹ்
from the fire
مِنَ ٱلنَّارِۚ
நெருப்பிலிருந்து
Indeed
إِنَّ
நிச்சயமாக
in that
فِى ذَٰلِكَ
இதில் உள்ளன
surely (are) Signs
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
for a people
لِّقَوْمٍ
மக்களுக்கு
who believe
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கின்ற

Famaa kaana jawaaba qawmiheee illaaa an qaaluqtuloohu aw harriqoohu faanjaahul laahu minan naar; inna fee zaalika la Aayaatil laqawminy yu'minoon (al-ʿAnkabūt 29:24)

Abdul Hameed Baqavi:

(இவ்வாறெல்லாம் இப்ராஹீம் நபி தன்னுடைய மக்களுக்குக் கூறியதற்கு) அவர்கள் "இவரை வெட்டிவிடுங்கள்; அல்லது நெருப்பில் எரித்துவிடுங்கள்" என்று கூறியதைத் தவிர (வேறு விதத்தில்) பதில் கூற அவருடைய மக்களால் முடியாது போயிற்று. (பின்னர் இப்ராஹீமை நெருப்பில் எறிந்தார்கள்.) ஆகவே, (அந்) நெருப்பிலிருந்து அல்லாஹ் அவரை காப்பாற்றினான். நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

English Sahih:

And the answer of his [i.e., Abraham's] people was not but that they said, "Kill him or burn him," but Allah saved him from the fire. Indeed in that are signs for a people who believe. ([29] Al-'Ankabut : 24)

1 Jan Trust Foundation

இதற்கு அவருடைய சமூகத்தாரின் பதிலெல்லாம் “அவரைக் கொன்று விடுங்கள் அல்லது நெருப்பிலிட்டுப் பொசுக்குங்கள்” என்று கூறியதைத் தவிர வேறில்லை; ஆனால், அல்லாஹ் அவரை (அந்த) நெருப்பிலிருந்து ஈடேற்றினான்; நிச்சயமாக இதில், ஈமான் கொண்ட சமூகத்தோருக்கு தக்க அத்தாட்சிகள் இருக்கின்றன.