Skip to main content

ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௫௨

قُلْ كَفٰى بِاللّٰهِ بَيْنِيْ وَبَيْنَكُمْ شَهِيْدًاۚ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَالَّذِيْنَ اٰمَنُوْا بِالْبَاطِلِ وَكَفَرُوْا بِاللّٰهِ اُولٰۤىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ  ( العنكبوت: ٥٢ )

Say
قُلْ
கூறுவீராக!
"Sufficient is
كَفَىٰ
போதுமானவன்
Allah
بِٱللَّهِ
அல்லாஹ்வே
between me
بَيْنِى
எனக்கிடையில்
and between you
وَبَيْنَكُمْ
உங்களுக்குஇடையில்
(as) Witness
شَهِيدًاۖ
சாட்சியால்
He knows
يَعْلَمُ
அவன் நன்கறிவான்
what
مَا
உள்ளவற்றை
(is) in the heavens
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
and the earth
وَٱلْأَرْضِۗ
இன்னும் பூமியில்
And those who believe
وَٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
in [the] falsehood
بِٱلْبَٰطِلِ
பொய்யை
and disbelieve
وَكَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
in Allah
بِٱللَّهِ
அல்லாஹ்வை
those they
أُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
(are) the losers"
ٱلْخَٰسِرُونَ
நஷ்டவாளிகள்

Qul kafaa billaahi bainee wa bainakum shaheedaa; ya'lamu maa fis samaawaati wal ard; wallazeena aamanoo bil baatili wa kafaroo billaahi ulaaa'ika humul khaasiroon (al-ʿAnkabūt 29:52)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான். ஏனென்றால், அவன்தான் வானங்கள் பூமியிலுள்ள அனைத்தையும் நன்கறிந்தவன். ஆகவே, எவர்கள் பொய்யான விஷயங்களை நம்பி அல்லாஹ்வை நிராகரித்து விடுகின்றார்களோ இத்தகையவர்கள் முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள்தாம்."

English Sahih:

Say, "Sufficient is Allah between me and you as Witness. He knows what is in the heavens and earth. And they who have believed in falsehood and disbelieved in Allah – it is those who are the losers." ([29] Al-'Ankabut : 52)

1 Jan Trust Foundation

“எனக்கிடையிலும், உங்களுக்கிடையிலும் சாட்சியாயிருக்க அல்லாஹ்வே போதுமானவன்; வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றை அவன் அறிகிறான்; எனவே, எவர் பொய்யானவற்றை நம்பி அல்லாஹ்வை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் நஷ்டவாளிகள்” என்று (நபியே!) நீர் கூறும்.