Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௬௯

اِلَّا طَرِيْقَ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَآ اَبَدًا ۗوَكَانَ ذٰلِكَ عَلَى اللّٰهِ يَسِيْرًا  ( النساء: ١٦٩ )

Except (the) way
إِلَّا طَرِيقَ
தவிர/வழி
(to) Hell
جَهَنَّمَ
நரகத்தின்
abiding
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
in it
فِيهَآ
அதில்
forever
أَبَدًاۚ
என்றென்றும்
And is that
وَكَانَ ذَٰلِكَ
ஆகிவிட்டது/இது
for Allah
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வுக்கு
easy
يَسِيرًا
சுலபமாக

Illaa tareeqa jahannamma khaalideena feehaa abadaa; wa kaana zaalika 'alal laahi yaseeraa (an-Nisāʾ 4:169)

Abdul Hameed Baqavi:

நரகத்தின் வழியைத்தவிர வேறு நேரான வழியில் அவர்களைச் செலுத்தவும் மாட்டான். அதில்தான் அவர்கள் என்றென்றும் தங்கியும் விடுவார்கள். இவ்வாறு செய்வது அல்லாஹ் வுக்கு மிகச் சுலபமே!

English Sahih:

Except the path of Hell; they will abide therein forever. And that, for Allah, is [always] easy. ([4] An-Nisa : 169)

1 Jan Trust Foundation

நரகத்தின் வழியைத் தவிர - அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்; இது அல்லாஹ்வுக்கு சுலபமாக இருக்கிறது.