Skip to main content

ஸூரத்து முஹம்மது வசனம் ௨௪

اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ اَمْ عَلٰى قُلُوْبٍ اَقْفَالُهَا   ( محمد: ٢٤ )

Then do not they ponder
أَفَلَا يَتَدَبَّرُونَ
அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா?
(over) the Quran
ٱلْقُرْءَانَ
குர்ஆனை
or
أَمْ
?
upon (their) hearts
عَلَىٰ قُلُوبٍ
உள்ளங்கள் மீது
(are) locks?
أَقْفَالُهَآ
அவற்றின் பூட்டுகளா போடப்பட்டுள்ளன?

Afalaa yatadabbaroonal Qur-aana am 'alaa quloobin aqfaaluhaa (Muḥammad 47:24)

Abdul Hameed Baqavi:

அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது, இவர்களுடைய உள்ளங்கள் மீது தாளிடப் பட்டு விட்டதா?

English Sahih:

Then do they not reflect upon the Quran, or are there locks upon [their] hearts? ([47] Muhammad : 24)

1 Jan Trust Foundation

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?