وَلَهُ الْجَوَارِ الْمُنْشَاٰتُ فِى الْبَحْرِ كَالْاَعْلَامِۚ ( الرحمن: ٢٤ )
And for Him
وَلَهُ
அவனுக்கே உரியன
(are) the ships
ٱلْجَوَارِ
கப்பல்கள்
elevated in the sea
ٱلْمُنشَـَٔاتُ فِى ٱلْبَحْرِ
விரிக்கப்பட்ட/கடலில்
like mountains
كَٱلْأَعْلَٰمِ
மலைகளைப் போல்
Wa lahul jawaaril mun sha'aatu fil bahri kal a'laam (ar-Raḥmān 55:24)
Abdul Hameed Baqavi:
மலைகளைப் போல உயர்ந்ததாகக் கடலில் செல்லும் கப்பல்களும் அவனுக்குரியனவே.
English Sahih:
And to Him belong the ships [with sails] elevated in the sea like mountains. ([55] Ar-Rahman : 24)