Skip to main content

ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௨௪

وَلَهُ الْجَوَارِ الْمُنْشَاٰتُ فِى الْبَحْرِ كَالْاَعْلَامِۚ   ( الرحمن: ٢٤ )

And for Him
وَلَهُ
அவனுக்கே உரியன
(are) the ships
ٱلْجَوَارِ
கப்பல்கள்
elevated in the sea
ٱلْمُنشَـَٔاتُ فِى ٱلْبَحْرِ
விரிக்கப்பட்ட/கடலில்
like mountains
كَٱلْأَعْلَٰمِ
மலைகளைப் போல்

Wa lahul jawaaril mun sha'aatu fil bahri kal a'laam (ar-Raḥmān 55:24)

Abdul Hameed Baqavi:

மலைகளைப் போல உயர்ந்ததாகக் கடலில் செல்லும் கப்பல்களும் அவனுக்குரியனவே.

English Sahih:

And to Him belong the ships [with sails] elevated in the sea like mountains. ([55] Ar-Rahman : 24)

1 Jan Trust Foundation

அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன.