Skip to main content

ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௫௪

مُتَّكِـِٕيْنَ عَلٰى فُرُشٍۢ بَطَاۤىِٕنُهَا مِنْ اِسْتَبْرَقٍۗ وَجَنَا الْجَنَّتَيْنِ دَانٍۚ   ( الرحمن: ٥٤ )

Reclining
مُتَّكِـِٔينَ
சாய்ந்தவர்களாக இருப்பார்கள்
on couches
عَلَىٰ فُرُشٍۭ
விரிப்புகளில்
(whose) inner linings
بَطَآئِنُهَا
அவற்றின் உள்பக்கங்கள்
(are) of brocade
مِنْ إِسْتَبْرَقٍۚ
மொத்தமான பட்டினால் ஆனதாக இருக்கும்
and (the) fruit
وَجَنَى
இன்னும் கனிகளும்
(of) both the gardens
ٱلْجَنَّتَيْنِ
இரண்டு சொர்க்கங்களின்
(is) near
دَانٍ
நெருக்கமாக இருக்கும்

Muttaki'eena 'alaa furushim bataaa'inuhaa min istabraq; wajanal jannataini daan (ar-Raḥmān 55:54)

Abdul Hameed Baqavi:

"இஸ்தப்ரக்" என்னும் பட்டு விரிப்பின் மீது (உள்ள பஞ்சணைகளில்) சாய்ந்தவர்களாய் இருப்பார்கள். அவ்விரு சோலைகளில் கனி வர்க்கங்கள் அடர்ந்திருக்கும்.

English Sahih:

[They are] reclining on beds whose linings are of silk brocade, and the fruit of the two gardens is hanging low. ([55] Ar-Rahman : 54)

1 Jan Trust Foundation

அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்; அவற்றின் உள் பாகங்கள் “இஸ்தப்ரக்” என்னும் பட்டினாலுள்ளவை; மேலும் இரு சுவனச் சோலைகளில் (பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும்.